சிந்தனை செய் மனமே

Thursday, June 18, 2020

பயணங்கள்


பயணங்கள் 
என்றாலே 
ஒரு 
பயம்!

பல நேரங்களில்
அறிவுக்கு 
எட்டாத
பயணங்கள்

சில நேரங்களில்
அகத்துக்கு
ஒவ்வாத 
பயணங்கள்

நம் வாழ்வை
மட்டுமல்ல
நம் சுற்றத்தாரின் 
வாழ்வையும்
புரட்டிப் போட்டு விடுகின்றன!!!


No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...